இசை சுரேஷ் (Page 2)

earth

தினமும் காலையில சூரியன் உதிக்குது, அப்புறம் சாயந்தரம் மறையுதுன்னு சொல்றோம்ல, உண்மையிலே சூரியன் மறையுமா? மறைந்து எங்கே போகுது? தெரிஞ்சுக்குவோமா…..மேலும் படிக்க…

elidhaaga

கவனத்தோட படிக்க முடியாததுக்கு இன்னும் நெறைய காரணம் இருக்கு,  நம்ம உடல்நிலை, உணவு முறை, மன நிலை, சூழ்நிலை எல்லாமே நல்லா இருக்கணும்மேலும் படிக்க…

sleep

அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா?மேலும் படிக்க…

brain

உங்கள் நண்பர்களோ குடும்பத்தில் உள்ளவர்களோ  யாராவது சலிப்போடு இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போமா செல்லங்களே!மேலும் படிக்க…

indian flag vegetables1

நம் உடலை நல்ல முறையில் வளர்ப்பதுதான் உண்மையில் சுதந்திரம்.  சில பாட்டி தாத்தாக்கள் சுகர் இருக்கு, இனிப்பு சாப்பிடக் கூடாது, பிரஷர் இருக்கு உப்பு சாப்பிடக் கூடாது  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? விரும்பியதை சாப்பிட முடியவில்லை என்றால் அப்புறம் எப்படி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்?மேலும் படிக்க…

five senses

நமது ஐம்புலன்களையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றைக் கவனிக்க பயன்படுத்தும்போது நம்முடைய கற்றல் திறன் அதிகமாகும்மேலும் படிக்க…

coins

இன்னைக்கு நாம அடிக்கடி பார்க்கிற, தினமும் பயன்படுத்தும் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை பற்றி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கோம்னு பார்க்கலாமா?மேலும் படிக்க…

propane heater flame

சாமி முன்னாடி எரியுற விளக்குல, மெழுகுவர்த்தி எரியும்போது, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போதுனு கண்டிப்பா பாத்திருப்பீங்க, கிச்சன் பக்கம் போற குட்டீஸா இருந்தா அடுப்பு எரியும்போது பார்த்திருப்பீங்க.மேலும் படிக்க…

veetu ula

ஆரவாரமில்லாத அழகான ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது. வாரம் முழுவதும் ரொம்ப சுறுசுறுப்பா அலுவலக வேலை பார்த்த நம்ம ஆரவ் அம்மாவுக்கு, ஞாயிற்றுக்கிழமை ரொம்பப் பிடிக்கும்.மேலும் படிக்க…

watermelon

ஆரவும் ஆரவ் அம்மாவும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ‘வீதி உலா’ சென்று வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள்.மேலும் படிக்க…