எனக்குப் பிடிச்ச கலரு
ஆசிரியர் : ‘ பஞ்சு மிட்டாய்’ பிரபு பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹40 வாசிப்பு அனுபவம் : பள்ளி மாணவியான வனிதாவிற்கு வண்ணங்கள் தான் நண்பர்கள். அவைகளோடு அவளால் பேசவும் முடியும். அவைகள் பேசுவதை கேட்கவும் முடியும். ஆசிரியர் பள்ளியில் உங்களுக்குப் பிடிச்ச கலரு என்ன? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு எந்த வண்ணத்தை சொல்லுவது என்று வனிதா குழம்ப மற்ற வண்ணங்கள் என்னைச் சொல்லுமேலும் படிக்க –>