மாத்தியோசி – காகமும் வடையும்
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.மேலும் படிக்க –>