சிரட்டை முயல்
குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளை வைத்து, அழகிய முயல் செய்யலாமா?மேலும் படிக்க…
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.
குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளை வைத்து, அழகிய முயல் செய்யலாமா?மேலும் படிக்க…
குழந்தைகளே ! சாக்லேட் சாப்பிட்டுட்டு, அதன் உறைகளை பத்திரப்படுத்திக்கோங்க. அந்த சாக்லேட் உறைகளை வைத்து தான், நாம் கைவினைகள் செய்யப் போறோம்.மேலும் படிக்க…
குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க…
குழந்தைகளே, இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் கொண்டு அழகிய டைனோசர் செய்யலாமா?மேலும் படிக்க…
குழந்தைகளே, இன்னைக்கு தானியங்கள் வைத்து அழகான கலை வேலைப்பாடு செய்யலாமா? தேவையான பொருட்கள் : அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கொள்ளுபயறு, துவரம்பருப்பு போன்ற சில வகை தானியங்கள். ஒட்டுவதற்கு பசை வரைய பென்சில் செய்முறை : உங்களுக்கு விருப்பமானவற்றை வரைந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மலர், மரம், இப்படி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை வரைந்து கொள்ளுங்கள். இப்போது, உங்கள் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, தானியங்களை ஒட்டி,மேலும் படிக்க…
இன்னைக்கு, ஐஸ்கிரீம் குச்சியை வைத்து ஒரு அழகிய பொம்மை செய்யலாமாமேலும் படிக்க…
குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?மேலும் படிக்க…
பழத்தை சாப்பிட்டு விட்டு, அந்த விதைகளை சேகரித்து, கழுவி, நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை வைத்து தான் இன்றைக்கு அழகிய கைவினை செய்யப் போகிறோம்மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies