வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான்.மேலும் படிக்க –>
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான்.மேலும் படிக்க –>
உங்கள சுத்தி நிறைய செடி கொடிகள் மரங்கள் எல்லாம் பார்க்கறீங்கல்ல? அதப் பத்தி தான் நாம இந்தப் பகுதியில தெரிஞ்சிக்க போறோம்!மேலும் படிக்க –>
கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>
“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>
நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>
இது ஒரு குறுங்கதை. 6-12 குழந்தைகளுக்கான கதை. அமேசான் கிண்டிலிலும், இந்நூல் கிடைக்கின்றது.மேலும் படிக்க –>
அந்த காட்டில் முயலும் குரங்கும் நீண்ட நாட்களாக நட்போடு பழகி வந்தது. கூடவே சில எறும்புகளும் கூட அவர்களோடு நட்பு பாராட்டியது. இதில் குரங்கு எப்போதுமே அதிக சேட்டைகளை செய்யும்.மேலும் படிக்க –>
சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>
குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.மேலும் படிக்க –>
இந்த அண்டம் முழுக்க நம் அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப் போறேன். இந்த பயணங்கள்தான் ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies