1872ல் வெளியான எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world in eighty days) என்ற நாவல், Journey to the centre of the earth உள்ளிட்ட அறிவியல் புனைவும், பயண அனுபவங்களும் நிரம்பிய பல நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னேயின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகும். மிகுந்த சுவாரசியமான இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க –>

டயானா சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள். மரிலாவும், ஆனியும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் புத்தகத்தைக் கீழே வைத்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் அம்மாவைப் போல கறுப்பு முடி, கறுப்புக் கண்கள்! அப்பாவை போல ரோஸ் நிறக் கன்னங்கள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம்!மேலும் படிக்க –>

சஷ்டிகாவைத் தாண்டிச் செல்லும் போது, வேண்டுமென்றே, சுபாஷினி மேசை மேல் வைத்திருந்த சஷ்டிகாவின் பென்சில் மட்டும் வண்ணக் குப்பிகளைத் தட்டி விட்டாள்.மேலும் படிக்க –>

“என்ன பச்ச கலர்ல பட்டன் இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே அதை அழுத்தி விட்டான். உடனே அந்த ஸ்பேஸ் ஷட்டில் உயிர் பெற்றுக் கிளம்பி விண்ணில் பறக்கத் தொடங்கியது.மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.மேலும் படிக்க –>