ஐஸ்கிரீம் பயணங்கள் – 4
வெள்ளியிலும் உயிர்கள் வர வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறதே!மேலும் படிக்க –>
வெள்ளியிலும் உயிர்கள் வர வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறதே!மேலும் படிக்க –>
உருளைக்கிழங்கு, சீஸ் ரெண்டையும் சேர்த்து பொட்டேடோ சீஸ் பால் செய்யலாமா?மேலும் படிக்க –>
பூஞ்சிட்டின் 43 வது இதழ் இப்போது வெளியாகிவிட்டது. https://poonchittu.com என்ற இணைய முகவரியில் படித்து மகிழுங்கள்மேலும் படிக்க –>
உலகச் சிறார் சினிமா சார்ந்த கட்டுரைகள். பதிமூன்று படங்களைப் பற்றி எழுதியுள்ளார்.மேலும் படிக்க –>
நிறைய பேர் சாப்பாட்டுத் தட்டில கறிவேப்பிலைய பார்த்துமே அதை எடுத்து போட்டுடுவாங்க. அப்டி தூக்கிப் போடற கறிவேப்பிலையில அப்டி என்ன இருக்குன்னு சமையல்ல சேர்க்கறாங்கன்னு நெனைக்கறீங்களா?மேலும் படிக்க –>
இன்று கொஞ்சம் பின்னே போய் நம்ம சூரியனும் சூரியக் குடும்பமும் எப்படி உருவானதுன்னு பார்ப்போமா? சீட் பெல்ட் போட்டு ரெடியாகிக்கோங்க. இது மின்னல் வேகப் பயணம் இல்லை. அதைவிட வேகமான ஒளி வேகப் பயணம்.மேலும் படிக்க –>
முதியவர்களின் வீட்டுத் தோட்டம் நல்ல பெரியதாக இருந்தது. ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்த ஜாக்கிக்கு அந்த வீடு பிடித்துப் போனது. அந்தத் தோட்டத்தையே தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது.மேலும் படிக்க –>
ஒரு காட்டில் ஒரு வாத்து தன்னுடைய முட்டைகளை ஒரு மரத்தின் கீழே இட்டு தினமும் அடை காத்து வந்தது. ஒவ்வொரு முட்டையாக உடைந்து அழகான வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் இலேசான மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies