வால் ஆட்டுவதையே பழக்கமாக வச்சிருக்கிற ஒரு பறவை பற்றித் தெரியுமா?. இந்த முறை அப்படி ஒரு வகையான வாலாட்டிக்குருவி பற்றிப் பார்க்கலாம்மேலும் படிக்க –>

நம் தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும், வரலாற்று ஆய்வு முடிவுகளையும், கதை வடிவில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கும் இளையோர் நாவல்.மேலும் படிக்க –>

பழத்தை சாப்பிட்டு விட்டு, அந்த விதைகளை சேகரித்து, கழுவி, நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை வைத்து தான் இன்றைக்கு அழகிய கைவினை செய்யப் போகிறோம்மேலும் படிக்க –>

ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் காட்டுக்கு நடுவே ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் தான் நெடுநாட்களாக ஒரு முதலை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க –>