வடிவவியல் கணிதத்தின் இன்னொரு முக்கியமான பிரிவு. எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் அதனோட நீளம், அகலம், உயரம், வடிவம் அப்படின்னு பல்வேறு அளவுகளைப் பற்றிப் பேசறதுனால தான் இந்தப் பேர் இந்தப் பிரிவுக்கு.மேலும் படிக்க –>

அப்பா, அப்பா, கடைத்தெருவுக்குக் கிளம்பிட்டீங்களாப்பா?” ஏக்கத்துடன் அப்பா செய்து முடித்த பொம்மைகளைப் பார்த்தாள் பொம்முக் குட்டி.மேலும் படிக்க –>

ஆறு முதல் அறுபது வரைஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்தொட்டிலில் ஆடிய காலந்தனைமலரும் நினைவாய் மீட்டெடுக்கும்ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம் உந்தி உந்தி ஆடிடலாம்உயரே உயரே எழும்பிடலாம்பாடல் பாடியும் ஆடிடலாம்பேசிச் சிரித்தும் களித்திடலாம் நின்று கொண்டும் ஆடிடலாம்,அமர்ந்து கொண்டும் ஆடிடலாம்கண் சொக்கு கின்ற வேளையிலேபடுத்துத் தூக்கம் போட்டிடலாம் ஏற்றம் ஒன்று உள்ளதென்றால்இறக்கமும் தானாய் வருமெனவேஊஞ்சல் சொல்லும் பாடந்தனைகருத்தாய் நாமும் கற்றிடுவோம் ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம்மேலும் படிக்க –>

அந்த கடிதத்தில் “நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம். நீங்கள் அந்த மேளத்தை உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ அப்போது அடித்தால் நாங்கள் அப்போது வருவோம்” என்று எழுதியிருந்தது.மேலும் படிக்க –>

அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க –>

“இன்னிக்கு வீட்லயே ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எப்படி செய்யலாம் அப்படிங்கறத பார்க்கலாம்”.மேலும் படிக்க –>