காற்றே! கதை சொல்லு! – 1
The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பைமேலும் படிக்க –>
