இதழ் – 11 (Page 2)

seasons

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும்மேலும் படிக்க…

palachulai

அழகான கிராமம் ஒன்று இருந்தது, அங்கே கவின் எனும் ஏழு வயது சிறுவன் வாழ்ந்து வந்தான்.

அவன் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால், தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து தான் போவான்.

மேலும் படிக்க…

1429804 e1615744486688

முகிலனின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போல ஆர்வத்துடன் கூடினார்கள். கலகலவென்று பேசிச் சிரித்துக் கொண்டு, சகுந்தலாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…

vaal kaakkai 2

ஆங்கிலத்தில் Rufous treepie என்று அழைக்கப்படும் இப்பறவை காக்கை இனத்தை சேர்ந்தது. இதன் இருசொற் பெயறீடு (அறிவியற்பெயர்) Dentrocitta vagabunda என்பதாகும்.மேலும் படிக்க…

nila nila

நிலாப் பெண்ணே! நிலாப் பெண்ணே!
நில்லாமல் நீயும் வா!
சின்னக்கண்ணன் தேடுகிறான்
சீக்கிரமாய் ஓடி வா!மேலும் படிக்க…

malaikottai

மாயக் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு அந்த கோகுலமே மயங்கி நின்றது போல, துருவனின் குழலிசையில் அந்தக் கூட்டத்தினர் அனைவருமே மயங்கி நின்றனர்.மேலும் படிக்க…

Easy Volcano Eruption for Kids edited

ஹலோ பட்டு குட்டீஸ், எல்லாருக்கும் அன்பு வணக்கங்கள். இன்னும் இந்த பிண்டுவைக் காணோமே?” என்று அனு தேடிக் கொண்டிருக்கமேலும் படிக்க…

ritu vanitha

இந்தமுறை சந்திரயான்-2 செயற்கைக்கோள் திட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ரிது கரிதல் மற்றும் எம். வனிதா. யார் இந்த இரு பெண்கள்?மேலும் படிக்க…

2dogs

முன்பு ஒரு காலத்தில், இரண்டு நாய்கள் நண்பர்களாக இருந்தன. ஒரு நாய் சின்னது’ இன்னொன்று பெரியதுமேலும் படிக்க…