இதழ் – 3 (Page 3)

attaipoochi

அட்டப்பூச்சிகள் வேத காலத்தை சார்ந்தவை. இந்த பூச்சிகளை ஆங்கிலத்தில் lace winged insects என்று சொல்வார்கள். இந்த பூச்சிகளின் முன்புறம் மற்றும் பின்புறம், எண் எட்டு (நம்பர் 8) வடிவில் இறக்கைகள் இருக்கும். எட்டு எண் போன்ற இறக்கைகளை கொண்ட பூச்சிகள் என்பதால் இந்த பூச்சியை அட்ட பூச்சி என்று சொல்ல ஆரம்பித்தார்கள். (அஷ்டம் என்றால் எட்டு) இந்தப் பூச்சிகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. முட்டைகளை இடும்போது, வரிசையாக இட்டுக்கொண்டுமேலும் படிக்க…

vadivangal

கணிதம் சொல்லும் பாடமொன்று இனிதாய் கற்றிடலாம் இன்று கண்மணிக் குழந்தைகள் வாருங்கள் கவனித்துக் கேட்டு அறிந்திடுங்கள். வட்டம் சதுரம் முக்கோணம் கோளம் கூம்பு கனசதுரம் வடிவம் பலவும் இருந்தாலும் வடிவாய்க் கற்றுப் பயனடைவோம். வட்டத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் வளையல் வளையம் குறுந்தகடும் கலயத்தின் வாயும் கருவிழியும் தோசையும் ஆப்பமும் நாணயமும் சக்கரமும் வட்ட வடிவமாகும். சதுரத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் சதுரங்கப் பலகை, தாயக்கட்டம் கேரம்மேலும் படிக்க…

naa kakka

வணக்கம் பூஞ்சிட்டுகளே! போன  மாசம் முழுக்க  ரிவிஷன்  எக்ஸ்சாம்ன்னு ஆன்லைன்  கிளாஸ  உத்து  உத்து  பார்த்து  நம்ம கண்ணும்… முதுகு  உடைய உக்காந்து நம்ம முதுகு , வலிக்க வலிக்க எழுதி  நம்ம கையும்  படாத  பாடு  பட்டிருக்குமே! ஆனா  இந்தா  நாக்கு  மட்டும்  ஜாலியா இருக்குல்ல..?! அத உருட்டி மிரட்டி பிரட்டி கொஞ்சம் கலாட்டா பண்ணுவோமா.. குட்டீஸ்..?! நீங்க  செய்ய  வேண்டியதெல்லாம்.. கீழ  நாங்க  கொடுத்திருக்க சொற்களை  வேகமா மேலும் படிக்க…

maayavanam3

சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார். “சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு. “வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி. “தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” எனமேலும் படிக்க…

Secret Garden

இரவில் கேட்ட அழுகுரல் தோட்டத்திற்குச் சென்ற மேரி, அங்கு பெரிய புல்வெளி, நிறைய மரங்கள், பூந்தொட்டிகள் இருந்ததைப் பார்த்தாள். தோட்டத்தின் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று கூட இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. காய்கறிகள், கீரை,  பழங்கள் வளரக்கூடிய சிறிய சமையலறைத் தோட்டம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த செடிகளின் பெயரை நினைவுபடுத்த முயன்றாள் மேரி‌.  அப்போது மண்வெட்டியுடன் வயதான மனிதர் ஒருவர் அங்கு வந்தார். ‘நீமேலும் படிக்க…

Nagapattinam

வணக்கம் பூஞ்சிட்டுகளே! இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம். நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம். நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம்மேலும் படிக்க…

karunai ullam1

ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான். அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள். ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.  ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான். “செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தாமேலும் படிக்க…

vaanathudan doo

நூல்: வானத்துடன் டூ ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன். ஆசிரியர் குறிப்பு: சிறார் எழுத்தாளர், கதை சொல்லி. வாசிப்பு அனுபவம்: மொத்தம் 12 குட்டிக்கதைகள். வானத்துடன் டூ- ஒரு சிறிய குழந்தைக்கும், இயற்கைக்கும் இடையில் ஒரு வேண்டுகோள். கடைசியில் குழந்தையை ஜெயிச்சது இயற்கை. குழந்தையிடம் விட்டுக் கொடுத்து விட்டது என்று அழகாகக் கூறியுள்ளார். அடுத்தது சிவப்புக் கிளியைக் காணோம் என்ற கதை, குழந்தைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கு‌.. அதில் உள்ள நியாயங்களும்மேலும் படிக்க…

Birdy White BG

கீச் கீச் கீச்! எப்படியிருக்கீங்க குட்டிச் செல்லங்களே! செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர் தினம்! மாதா, பிதா, குரு தெய்வம்!  அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, நம்மை நெறிபடுத்தி, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்வது, நம்முடைய ஆசிரியர்கள் தாம்! எனவே உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை, நன்றியுடன் நினைவு கூறும் தினம் இது! ஆசிரியர் தினத்தில், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை இருக்கின்றார்!  அவர் தாம், சாவித்திரி பாய் புலே! மேலும் படிக்க…

adipatuduche

குட்டி பீமாவும் அவனது தங்கை மித்ராவும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ‘கல்லா மண்ணா’ விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக ஒரு வாகனம் தெருவில் வந்தது. அதைப் பார்த்தவுடன் ஒதுங்குவதற்காக வேகமாக ஓடினாள் பீமா, மித்ராவின் தோழி ஸ்ருதி. அப்போது கால் தடுக்கி விட அவளது நெற்றியில் ஒரு கல் குத்தி ஆழமாகக் காயம் ஏற்பட்டுவிட்டது. ரத்தம் நிற்காமல் வந்தது. “அச்சச்சோ நிறைய ரத்தம்!” என்று அனைவரும் பதற,மேலும் படிக்க…