அப்துல் கலாம் பக்கம் (Page 3)

raininbottle

வணக்கம் பூஞ்சிட்டூஸ், இந்த மாசம் ஒரு ஈசியான அதே சமயத்துல சூப்பரான எக்ஸ்பிரிமெண்டோட உங்களை சந்திக்க வந்திருக்கேன். இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்டோட பெயர், ‘பாட்டிலுக்குள் மழை’.மேலும் படிக்க…

lavalamp

ஹலோ செல்லக் குட்டீஸ்! பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? கரும்பு, பொங்கல் எல்லாம் சாப்பிட்டாச்சா? என குதூகலத்துடன் சொன்னது அறிவாளி ரோபோ பிண்டு. ஹாய் பிண்டு! வந்துட்டியா இன்னிக்கு நம்ம என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் சொல்லேன் என்றாள் அங்கு வந்த அனு. இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் ஒரு அட்டகாசமான ‘லாவா லேம்ப்’ என்றது பிண்டு. அனு, “அப்படியா சூப்பர் சூப்பர் பிண்டு அதுக்குத் தேவையானமேலும் படிக்க…

Rock Candy Sticks scaled 1

பிண்டு, “ஹலோ குழந்தைங்களே! ஐ ஆம் பேக்! இந்த மாசம் நம்ம அப்துல்கலாம் பக்கத்துல செஞ்சு பார்க்கப் போகும் பரிசோதனை அட்டகாசமா இருக்கப் போகுது‌‌. வாங்க அனுவோட சேர்ந்து நீங்களும் கத்துக்கோங்க!” என்று கூற, “பிண்டு அப்படி என்ன வித்தியாசமான பரிசோதனை செய்யப் போறோம்? கொஞ்சம் சொல்லேன்!” என்று அங்கே வந்தாள் அனு. “நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் பெயர் சர்க்கரைப் படிக மிட்டாய்” என பிண்டு கண் சிமிட்ட…மேலும் படிக்க…

flower4

அனு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே! உங்க பிண்டு மற்றும் அனு வந்தாச்சு! இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா? இந்த வாரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அட்டகாசமான விஷயம் சொல்லித் தரப் போறோம். அது என்னன்னு நீயே சொல்லிடேன் பிண்டு” ஹலோ பட்டூஸ்! இந்த வாரம் சூப்பரான காகிதப் பூக்களை செய்யப் போகிறோம். அதை வெச்சு நீங்க உங்க வீட்டை அலங்கரிக்கலாம். அனு பின்வரும்மேலும் படிக்க…

law

வணக்கம் குழந்தைகளே!! இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வோமா? நாம் பல இடங்களில் சட்டம், நீதி என்று பேசுவதைப் பார்த்திருப்போம். சட்டம் என்றால் என்ன? நம் வீடுகளில் பழைய புகைப்படங்கள், ஃப்ரேம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். வாழ்த்துகள் கூட ஃப்ரேம் செய்யப்பட்டிருக்கும். அது அந்தப் புகைப்படத்துக்கு அழகாய் இருக்கும். அத்துடன் ஒரு வடிவத்தைத் தரும். பாதுகாப்பாய் இருக்கும். இந்த ஃப்ரேம் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சட்டம் என்று பொருள்மேலும் படிக்க…

iaf

சுட்டீஸ்! இந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் மிகச் சிறப்பான தினம் ஒன்றைக் கொண்டாடுகிறோம். அது என்னவென்று பார்க்கலாமா? October 8 இந்திய விமானப்படை தினம். Indian Airforce Day இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vayu Sena) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.மேலும் படிக்க…

ink

“ஹலோ சுட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாதா மாதம் நான் செஞ்சு காமிக்கிற செய்முறையை எல்லாம் செஞ்சு பாக்குறீங்களா? இந்த மாசம் ரொம்ப ஈசியான, அதே சமயம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் செய்யப்போறோம்” என பிண்டு சொல்ல, “என்ன எக்ஸ்ப்ரிமெண்ட் பிண்டு? வழக்கம், போல நீ என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அனு. பிண்டு, “ஓகே! இன்னிக்கு நம்ம செய்ய போறமேலும் படிக்க…

ozone e1600235559940

ஹாய் சுட்டீஸ்!  இந்த செப்டம்பர் மாதத்தில், நம்ம நாட்டில, ஆசிரியர்கள் தினம் கொண்டாடற மாதிரி, உலக அளவில இன்னொரு முக்கியமான நாளையும் கொண்டாடறாங்க, அது என்ன தெரியுமா?  செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம் ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனைப் பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன்மேலும் படிக்க…

iodine

பிண்டு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே நான் உங்க பிண்டு வந்திருக்கேன்!” “ஹலோ செல்லகுட்டீஸ்! நான் உங்க அனு வந்திருக்கேன்” பிண்டு, “அனு குட்டி உனக்கு எந்த காய்கறி ரொம்ப பிடிக்கும் சொல்லு பார்க்கலாம்?” அனு, “எனக்கு பொட்டேட்டோ தான் ரொம்ப பிடிக்கும் பிண்டு” பிண்டு, “சூப்பர் எனக்கும் உருளைக்கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நம்ம அதை வெச்சு ஒரு வித்தியாசமான சோதனையை செய்யப்போறோம்”. “என்ன பிண்டு அது! அதற்கு தேவையானமேலும் படிக்க…

ada aamampa

1. சிட்டு! வானம் ஏன் நீலமாகத் தெரிகின்றது?   சதீஷ், திருச்சி. நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் (atmosphere) இருக்கின்றது. இதையே நாம் வானம் என்று குறிப்பிடுகின்றோம்.  சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில், சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பலநிறக் கதிர்கள் உள்ளன.  அந்த ஒளிக்கதிர், காற்று மண்டலம் வழியாக, பூமியை நோக்கி வரும் போது, சிதறுகின்றது.  குறுகிய அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறக்கதிர்கள், அதிக சிதறலுக்குமேலும் படிக்க…