கீச் கீச் – 6
வணக்கம் குட்டிச் செல்லங்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? கொரோனாவின் தாக்கம் நம் தமிழகத்தில் சற்று குறைந்திருப்பதால் பல கட்டுப்பாடுகள் தளர்த்தியிருக்காங்க.. ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்குப் தேவையில்லாமல் வெளியே போகாதீங்க! போகவேண்டிய சூழ்நிலையில் முகக்கவசம் போட்டு, சமூக இடைவெளி கடைபிடிச்சிக்கோங்க, ஓகே? ஆங்கிலத்தில் புகழ்பெற்ற secret garden என்ற குழந்தை இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘இரகசியப் பூந்தோட்டம்’ இந்த இதழில் முடிவடைந்திருக்கிறது. முழுக்கதையையும் ஒரே மூச்சில் இப்போது படிக்கலாம். புத்தம்புதுமேலும் படிக்க –>
