கீச் கீச் – 3
கீச் கீச் கீச்! எப்படியிருக்கீங்க குட்டிச் செல்லங்களே! செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர் தினம்! மாதா, பிதா, குரு தெய்வம்! அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, நம்மை நெறிபடுத்தி, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்வது, நம்முடைய ஆசிரியர்கள் தாம்! எனவே உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை, நன்றியுடன் நினைவு கூறும் தினம் இது! ஆசிரியர் தினத்தில், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை இருக்கின்றார்! அவர் தாம், சாவித்திரி பாய் புலே! மேலும் படிக்க…