முருங்கைக் கீரை தோசை
முருங்கை இலை கீரை வடை எப்படி செய்வது என்று பார்க்கலாமாமேலும் படிக்க –>
முருங்கை இலை கீரை வடை எப்படி செய்வது என்று பார்க்கலாமாமேலும் படிக்க –>
நம்ம ஸ்வீட் எதாவது செஞ்சு சாப்டலாமா? நீங்க சோளமாவு (corn flour) அல்வா சாப்ட்டு இருக்கீங்களா என்றார். சாப்பிடலாம் தாத்தா…அல்வா சாப்ட்டு இருக்கேன். இது என்ன புதுசா இருக்கே தாத்தா. எங்க செஞ்சு குடுங்க பார்ப்போம்மேலும் படிக்க –>
“ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா. “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு. வேகமாக ஓடிவந்த இருவரையும்மேலும் படிக்க –>
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் தீபாவளிய எல்லாரும் நல்லா கொண்டாடுனீங்களா? இப்ப மழை வேற அதிகமா இருக்கு கொஞ்சம் கவனமா இருங்க.. அதிகமா வெளியே எல்லாம் போகாதீங்க ஃப்ரெண்ட்ஸ். நேத்திக்கு தாத்தா மழை நேரத்துல தொண்டைக்கு இதமா இருக்கும் அப்படீன்னு சொல்லி , இஞ்சி சாறு செஞ்சு குடுத்தாங்க. அத எப்டி செய்யறதுனு இப்ப நான் உங்களுக்கு சொல்றேன் நீங்களும் செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருந்தது. ஒருமேலும் படிக்க –>
“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்” “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..” “ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க. * முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க., * இரண்டாவது கப்லமேலும் படிக்க –>
‘லொக் லொக்’ அருண் இருமும் சத்தம் சமையல் அறையில் இருந்த மாலாவுக்குக் கேட்டது. அவள் அங்கிருந்து படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தாள்.அருண் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து இருமிக் கொண்டு இருந்தான். “அம்மா! தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது மா!” “சரிடா கண்ணா! பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டி கிட்டே கேட்கிறேன். அவங்க ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுவாங்க, சரியாயிடும், கவலைப்படாதே! “சரிம்மா!” பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டியிடம் அருண் இருமலால்மேலும் படிக்க –>
“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?” “உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!” “இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?” “வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?” “ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!” “முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!” “டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான்மேலும் படிக்க –>
“பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்” “வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?” “ஆங் பாட்டி! சரி எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”. “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்? “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி” “அப்படியா சரி சரி, நீங்க போயிமேலும் படிக்க –>
“அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா. துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர். “பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப் பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்தமேலும் படிக்க –>
“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!” “வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி “ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.” வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…” தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்கமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies