ரயிலின் நண்பர்கள் – 1
ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>