ஜல்ஜீரா
உங்க வீட்லயும் ஜல்ஜீரா செஞ்சி பாருங்க குட்டீஸ்.. குடிச்சி பாருங்க.. எப்படி இருக்குன்னு எங்களுக்கு சொல்லுங்க..மேலும் படிக்க…
நான்அனிதா செல்வம். தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.
உங்க வீட்லயும் ஜல்ஜீரா செஞ்சி பாருங்க குட்டீஸ்.. குடிச்சி பாருங்க.. எப்படி இருக்குன்னு எங்களுக்கு சொல்லுங்க..மேலும் படிக்க…
வீட்டில் இல்லாத சேட்டை எல்லாம் செய்து தனக்கு எந்த சூப்பர் பவர் கிடைத்திருக்கிறது காதில் இருக்கும் பச்சைக் கம்மலால், என்று சோதனை செய்து பார்த்து கொண்டே இருந்தாள் தினுமேலும் படிக்க…
தினு என்ற திகம்பர நாயகி. கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் தைரியம், கொஞ்சம் பாசம் கலந்து செய்த எட்டு வயது சுட்டிப் பொண்ணுமேலும் படிக்க…
முன்பொரு காலத்தில்(வந்துட்டோம்!!🙂🙂) கடலில் நண்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தில் கடைசி நண்டு உங்களைப் போலவே பயங்கர வாண்டு.. பெயர் நட்டி.மேலும் படிக்க…
நம்ம சூரியன் தன் கோள்களை எல்லாம் கூட்டிக் கொண்டு பிக்னிக் போச்சிப்பா.. இப்போ ஐந்து கோள்களைக் காணவில்லை.. இங்கேதான் எங்கேயோ ஒளிஞ்சிருக்கு.. கொஞ்சம் கண்டுபிடிச்சி அவை என்னன்னு கமென்ட்ல சொல்லுங்க குட்டீஸ்..மேலும் படிக்க…
பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம்பூமியில் பெரிய மலை அளவிற்கு ஓர் அதிசயகல் இருந்தது.மேலும் படிக்க…
முன்னொரு காலத்தில், ‘அட்டா’ என்றொரு மிகப்பெரிய நாடு இருந்தது. அந்த நாட்டின் மன்னன், பானன்மேலும் படிக்க…
பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும்மேலும் படிக்க…
பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்ததுமேலும் படிக்க…
பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies