சான் ஃப்ரான்சிஸ்கோ
வணக்கம் பூஞ்சிட்டுகளே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்.. மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்… குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!! இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமானமேலும் படிக்க –>