இதழ்கள் (Page 24)

kavithai

சின்னச் சின்னப் பாப்பா!
செல்லக் குட்டிப் பாப்பா!
எங்க வீட்டு இளவரசி
இந்த சிங்காரப் பாப்பா! மேலும் படிக்க…

WhatsApp Image 2022 05 02 at 6.02.23 PM

குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய நீதிக்கதைகள். தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஐந்து முதல் பனிரெண்டு வயதினர்க்கானதுமேலும் படிக்க…

collage

குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?மேலும் படிக்க…

Chellakannu

அந்த புடுபுடு சத்தம் கேட்டதும் முகத்தைச் சுளித்தபடி தன் காதுகளைப் பொத்திக் கொண்டு நகரும் போது சிறுவனான செல்லக்கண்ணு மட்டும் ஏதோ இனிய இசையைக் கேட்டது போல ரசிப்பான்மேலும் படிக்க…

May Story

மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க…

Stuffed Onion 1

ஹாய் சுட்டீஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க… நாங்களும் ரொம்ப நல்லா இருக்கோம்… ரொம்ப நாள் கழிச்சு உங்கள மீட் பண்றேன்… இன்னிக்கு ரொம்ப ஈஸியான மற்றும் ஹெல்தியான ஒரு டிஷ் பார்க்கலாமா…மேலும் படிக்க…

WhatsApp Image 2022 05 03 at 10.40.45 AM

புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல்.மேலும் படிக்க…

kothainayagi

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்மேலும் படிக்க…