இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.மேலும் படிக்க –>

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதையைச் சரவணன் பார்த்தசாரதி, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>

அலோ குட்டீஸ், போன மாதம் மாடல் போட்டு வரைஞ்சு பாத்தீங்களா? இன்னும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க. லீவுதானே. ஓகே… இந்த மாதம் கலர்களை பத்தி கொஞ்சம் பேசலாம்மேலும் படிக்க –>

டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை ஆகிய ஐந்து பேரும் பெரிய மந்திரவாதியை சந்திக்க அவருடைய அரண்மனைக்குள் சென்றனர்மேலும் படிக்க –>

ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louis Carson) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க மீன்வளப் பணியகத்தில், கடல் உயிரியலாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார்மேலும் படிக்க –>

மைனா மைனா பூப்போடு
மஞ்சள் கொன்றைப் பூப்போடு
மடையான் மடையான் பூப்போடு
மணக்கும் மகிழம் பூப்போடுமேலும் படிக்க –>