ஒரு மாலையின் சிறுபொழுது மட்டும் போதாது இங்குள்ள அத்தனை சிற்பங்களையும் காண்பதற்கு. முழு நாளையும் எடுத்துக் கொண்டாலும் இதன் நுட்பங்களையெல்லாம் காண்பதற்கு அதுவும் போதாதுதான்மேலும் படிக்க –>

போன தடவை மொபைல் நம்பர் வச்சு ஒரு புதிர் சொன்னீங்களே! அதைப் பத்தி விளக்கம் தர முடியுமா? ” என்று அமரன் நினைவுபடுத்தினான்.மேலும் படிக்க –>

எதோ வாழ்க்கைக்கு பயன்படும் ஒரு சிந்தனை எல்லா அனுபங்களிலும் இருக்கத்தான் செய்யும். இல்லை நம்ம சிரிக்க வைக்க உதவும் நகைச்சுவை அனுபவங்களும் இருக்கலாம்மேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார்.மேலும் படிக்க –>

இந்தச் சிறுவர் சிறுகதையில் நோயுற்றிருக்கும் நாதியா என்கிற சிறுமி தனக்கு உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் அடம் பிடிக்கிறாள். உயிருள்ள யானையை வீட்டுக்குக் கொண்டு வந்தாரா? நாதியா குணமடைந்தாளா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்மேலும் படிக்க –>

மலையடிவாரத்தில் அழகான கோயில் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக அந்த கோயில் அங்கே புகழ் பெற்று விளங்கி கொண்டிருந்ததுமேலும் படிக்க –>

முன்பு ஒரு காலத்தில், ஒரு மரத்தில் ஒரு குட்டி இலை இருந்தது. அது அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தது.மேலும் படிக்க –>