வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க –>

மணல் தேவதை கொடுத்த மூன்று வரங்களை அடுத்தடுத்த நாட்களில் சரியாக பயன்படுத்தாத நான்கு குழந்தைகள், நான்காவது நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். இனி:மேலும் படிக்க –>

ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்மேலும் படிக்க –>

அமரன், பல்லவி, சரண்யா, அனுராதா மற்றும் முகிலன் ஐந்து பேரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>

இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள்மேலும் படிக்க –>

முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>