இதழ் – 2

gift1

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் ஆசிரியர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/08/highlights/announcements-2/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசுமேலும் படிக்க…

velu nachiyar

செழியனும் குந்தவியும் அன்று வகுப்பில் ஆசிரியர் தொல்காப்பியன் அவர்கள் நடத்திய இராணி வேலு நாச்சியார் பற்றிய பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “செழியன்! நம்ம தொல்காப்பியன் சார், வேலு நாச்சியார் பத்தி சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல..” “ஆமா குந்தவி! ரொம்பவே ஆச்சர்யமாதான் இருந்தது.. அவங்கதான் நம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாமே.. க்ரேட் இல்லடீ..” “ஆமா செழியன்.. சார்மேலும் படிக்க…

Pugaivandi

புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன் நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன். அசையும் பச்சைக்கொடி பார்த்தேன் அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன். முன்னால் ரயிலும் விரையக் கண்டேன் பின்னால் மரங்கள் மறையக் கண்டேன். வழியில் பச்சை வயல் பார்த்தேன் வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன் சோளக்கொல்லை பொம்மைகளும் ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன் கோணல் பனைமர வரிசை கண்டேன் குரங்குகள் தாவும் சோலை கண்டேன்மேலும் படிக்க…

Secret Garden

ரகசியப் பூந்தோட்டம் என்ற ஆங்கில நாவல் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ஒரு முக்கியமான குழந்தை இலக்கிய நூலாக இது பார்க்கப்படுகிறது. பலமுறை மொழிபெயர்க்கப்பட்டும் இரண்டு முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டும் இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதைப் பூஞ்சிட்டு இதழுக்காக எளிய வகையில் தமிழாக்கம் செய்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறிய தொடர்கதையாக இது வெளிவரும்.  The Secret Garden – பிரான்சிஸ் ஹாட்க்ஸன் பர்னட்மேலும் படிக்க…

thulir

‘துளிர், ’கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழ். ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் இதே இதழைக் கொண்டு வருகின்றனர். துளிர் இதழின் விலை ரூ பத்து மட்டுமே.  ஆண்டுச்சந்தா ரூ 100/-. அட்டையில் நுண்ணுயிரியலின் தந்தை எனப் புகழப்படும் லெய்வன்ஹூக் அவர்களின் படம்’ உள்ளே, அவர் ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை;  காடுகளை அழித்து, யானைகளின் வழித்தடத்தை அழித்ததால், உணவுக்காகவும்,மேலும் படிக்க…

soap boat

“ஹாய் செல்ல பட்டூஸ்! வந்துட்டேன் வந்துட்டேன், நான் உங்க பிண்டு வந்துட்டேன்!” அனு, “நானும் வந்துட்டேன் ஃப்ரெண்ட்ஸ், இன்னிக்கு நம்ம என்ன அறிவியல் ஆராய்ச்சி பண்ணப் போறோம் பிண்டு?” “அதுவா அதன் பெயர் ‘வழலையில் இயங்கும் வண்டி’, அதாவது சோப்பை உபயோகப்படுத்தி இயங்கும் கப்பல்” “ஹையா! ஜாலி, ஜாலி! சரி பிண்டு, நீ கடகடன்னு தேவையான பொருட்களை சொல்லுவியாம், நான் எடுத்துத் தருவேனாம்” என்று அனு மகிழ்ச்சியுடன் சொல்ல, பிண்டுமேலும் படிக்க…

Cutlet

    “அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா. துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர். “பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப்  பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்தமேலும் படிக்க…

kaiveesamma 1

ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். unjal.blogspot.comமேலும் படிக்க…

vidukathai

1. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஒரே அளவு. அது என்ன? 2. வேரில்லை முளைத்திருக்கு; இலையில்லை, கிளையிருக்கு. அது என்ன?  3. ஒலி கொடுத்து அழைப்பான்;  உரையாடலில் திளைப்பான். அவன் யார்?  4. கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று, ஆணி ஒன்று – அது என்ன? 5. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி, அது என்ன? — பதில்கள் அடுத்த பக்கத்தில் ஆர். பிருந்தாமதுரையில் இருக்கிறேன். M. A.,மேலும் படிக்க…

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…