திருப்பூர்
ஒவ்வொரு மாதமும் நம்ம பகுதியில நம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களோடு பேருக்கு பின்னால இருக்கிற காரணத்தையும் அதனோடு ஒட்டியிருக்கும் அழகான கதையையும் நாம தெரிஞ்சிக்கிட்டு வரோம். அந்த வகையில் இந்த மாதம் நாம கதை கேக்க போற ஊர், திருப்பூர்மேலும் படிக்க –>