நகம்
“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. “ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார். “வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு” “ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா”மேலும் படிக்க –>