அணில் பாரு
அணில் பாரு, அணில் பாரு,
கனி பறிச்சிக் கொறிக்குது!
ஆனை பாரு, ஆனை பாரு,
ஆடி அசைஞ்சி போகுது!மேலும் படிக்க –>
அணில் பாரு, அணில் பாரு,
கனி பறிச்சிக் கொறிக்குது!
ஆனை பாரு, ஆனை பாரு,
ஆடி அசைஞ்சி போகுது!மேலும் படிக்க –>
ஒன்று இரண்டு மூன்று ஒன்றாய்க் கூடி விளையாடு நான்கு ஐந்து ஆறு நான்கு பக்கமும் பாரு ஏழு எட்டு ஒன்பது ஏழு கடலையும் தாண்டு பத்து எண்ணக் கற்றிடு பார்த்துப் பதமாய் நடந்திடு எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்! ஏற்றம் தானாய் வந்து விடும்!மேலும் படிக்க –>
நிலா நிலா ஓடி வா! வெள்ளை நிலா ஓடி வா! பிள்ளை முகம் மலர வா! பால் அமுது ஊட்ட வா! நிலா நிலா ஓடி வா! வெள்ளி நிலா ஓடி வா! அல்லி மலர் பூக்க வா! துள்ளி அலை குதிக்க வா! நிலா நிலா ஓடி வா! நிலாப் பாட்டி ஓடி வா! நிலாச் சோறு தின்ன வா! சுட்ட வடை எடுத்து வா! நிலா நிலாமேலும் படிக்க –>
கணிதம் சொல்லும் பாடமொன்று இனிதாய் கற்றிடலாம் இன்று கண்மணிக் குழந்தைகள் வாருங்கள் கவனித்துக் கேட்டு அறிந்திடுங்கள். வட்டம் சதுரம் முக்கோணம் கோளம் கூம்பு கனசதுரம் வடிவம் பலவும் இருந்தாலும் வடிவாய்க் கற்றுப் பயனடைவோம். வட்டத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் வளையல் வளையம் குறுந்தகடும் கலயத்தின் வாயும் கருவிழியும் தோசையும் ஆப்பமும் நாணயமும் சக்கரமும் வட்ட வடிவமாகும். சதுரத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் சதுரங்கப் பலகை, தாயக்கட்டம் கேரம்மேலும் படிக்க –>
புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன் நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன். அசையும் பச்சைக்கொடி பார்த்தேன் அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன். முன்னால் ரயிலும் விரையக் கண்டேன் பின்னால் மரங்கள் மறையக் கண்டேன். வழியில் பச்சை வயல் பார்த்தேன் வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன் சோளக்கொல்லை பொம்மைகளும் ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன் கோணல் பனைமர வரிசை கண்டேன் குரங்குகள் தாவும் சோலை கண்டேன்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies