மாயக்கட்டம் – 2
இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.மேலும் படிக்க –>
கடைக்குப் போகலாம் வாங்க
அம்மா என்னை பழம் வாங்கி வரச் சொன்னாங்க. இந்த கடையில் என்னென்ன பழங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்க குட்டீஸ்…மேலும் படிக்க –>
மாயக்கட்டம்
இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.மேலும் படிக்க –>
விடுகதை
1. நடந்தவன் நின்றான். கத்தியால் தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார் ? 2. இருட்டில் சிதறும் சுடாத தீப்பொறி. அது என்ன? 3. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன? 4. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? 5. சீப்பு உண்டு, தலை வார முடியாது. பூ உண்டு, மாலை கட்ட உதவாது. அது என்ன?மேலும் படிக்க –>