அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க –>

“இன்னிக்கு வீட்லயே ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எப்படி செய்யலாம் அப்படிங்கறத பார்க்கலாம்”.மேலும் படிக்க –>

அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.மேலும் படிக்க –>

போன 5 எபிசோட்களையும் படிச்சி இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை கீழ இருக்கற கமென்ட் பாக்ஸ்ல கமென்ட் செய்ங்க.மேலும் படிக்க –>

நம்ம சூரியன் தன் கோள்களை எல்லாம் கூட்டிக் கொண்டு பிக்னிக் போச்சிப்பா.. இப்போ ஐந்து கோள்களைக் காணவில்லை.. இங்கேதான் எங்கேயோ ஒளிஞ்சிருக்கு.. கொஞ்சம் கண்டுபிடிச்சி அவை என்னன்னு கமென்ட்ல சொல்லுங்க குட்டீஸ்..மேலும் படிக்க –>

இந்த எக்ஸ்பரிமெண்டின் பெயர் ரெயின் காஜ் என்பதாகும். இதை வைத்து ஒரிடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைக் கணிக்க முடியும்.மேலும் படிக்க –>

அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா?மேலும் படிக்க –>

இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது.மேலும் படிக்க –>

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில்  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.மேலும் படிக்க –>