நம் உடலை நல்ல முறையில் வளர்ப்பதுதான் உண்மையில் சுதந்திரம்.  சில பாட்டி தாத்தாக்கள் சுகர் இருக்கு, இனிப்பு சாப்பிடக் கூடாது, பிரஷர் இருக்கு உப்பு சாப்பிடக் கூடாது  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? விரும்பியதை சாப்பிட முடியவில்லை என்றால் அப்புறம் எப்படி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்?மேலும் படிக்க –>

அமெரிக்காவோட முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்களின் பேரில் கட்டமைக்கப்பட்ட ஊர் தான் வாஷிங்டன் டிசி. டிசி என்பதை டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா அப்படின்னு விரிவுப்படுத்துறாங்க.மேலும் படிக்க –>

இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே  நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியதுமேலும் படிக்க –>

இன்று புவனாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு எங்காவது கூட்டிப்போக சொன்னாள். அம்மா பாட்டி வீட்டுக்கு சென்றிருப்பதால் இன்னொருநாள் போகலாம் என்று சொல்லிவிட்டு அப்பா காலை வேலைக்கு சென்றுவிட்டார்.மேலும் படிக்க –>

குழந்தைகளா, அழகான விரல் அச்சு ஓவியங்களை உருவாக்கலாமா? இந்த ஓவியம் வரைய, தூரிகைகள் எல்லாம் தேவையில்லை. உங்கள் விரல்களே தூரிகைகள்மேலும் படிக்க –>