நீர்நிலைகள்
ஒவ்வொரு மாசமும் நம்ம ஊர் பெயர்களை பற்றியும் அதுக்கு பின்னாடி இருக்கிற கதைகளை பத்தியும் பாத்துட்டு வந்தோம். இப்ப அதுல இருந்து கொஞ்சம் விலகி நம்ம ஊர்ல இருக்கிற நீர் நிலைகள் பற்றியும் அதோட பேர்கள் பற்றியும் தெரிஞ்சுக்க போறோம்.மேலும் படிக்க –>
