கீச் கீச் – 17
பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…
பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…
இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். மனிதர்கள் மீண்டும் குரங்காய் மாற முடியுமா?மேலும் படிக்க…
பொன் வண்டு தேவதை சொன்னவற்றைக் கேட்ட தாமரை, சிந்தனையில் ஆழ்ந்தாள்.மேலும் படிக்க…
கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும், சமூக அநீதிகளுக்கெதிராகக் காந்திய வழியில் போராடிய போராளிகள் ஆவர்மேலும் படிக்க…
தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…
இன்னிக்கு நமக்கு எந்த வரமும் வேண்டாம். பேசாம திருடன் போலீஸ் விளையாடுவோம்’ என்று குழந்தைகள் முடிவு செய்தனர் திருடன் போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள வேண்டும், ஓட வேண்டும்.மேலும் படிக்க…
ஸ்கூல்ல நடந்த நோட்புக்ஸ் மற்றும் சாப்பாட்டு திருட்டை எப்டி நம்ம குட்டி பசங்களான – விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் – இவங்களால தடுக்க முடிஞ்சது? இந்த திருட்டை எல்லாம் யார் செய்ததுன்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா சுட்டீஸ்!?மேலும் படிக்க…
திருவாரோட தொன்மை சோழர் காலத்திலிருந்தே வரலாற்றில் தொடர்ந்து பதிய பட்டிருக்க்கிறது . இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவாரூர் சோழர் காலத்தில் இருந்த ஐஞ்சு தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துச்சாம்மேலும் படிக்க…
வீசு காற்றே வீசு விரைந்து வந்து வீசுவீசு காற்றே வீசுஉள்ளம் குளிர வீசு பக்குவமாய் செய்து வைத்தபனையோலைக் காற்றாடிகள்பரபரவெனச் சுழலவேபாங்குடனே நீ வீசு நூல் கொண்டு கோத்திருக்கும்வால் கொண்ட பட்டங்கள்வானில் உயரப் பறக்கவேவேகமாக நீ வீசு உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும்அழகுவண்ணப் பச்சைக்கிளிஊஞ்சலாடி மகிழவேஉற்சாகமாய் நீ வீசு வெப்பமான கோடையிலேதொப்பலாக நனைந்திடும்தேகம் யாவும் குளிரவேதென்றலாக நீ வீசு காற்றாலை இறக்கைகள்கடகடவெனச் சுற்றிச்சுற்றிஆற்றல் மிகத் தந்திடவேஅபாரமாய் நீ வீசு களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்நெல்மணிகளோடிருக்கும்பதரைத் தூற்றி விரட்டவேபலமாகமேலும் படிக்க…
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, மாக்பை (MAGPIE)ன்னு ஒரு பறவைக்கு மட்டும் தான் கூடு கட்டத் தெரிஞ்சு இருந்ததுமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies