இதழ் – 33

thuravi 5

நேரம் , பணம் , வார்த்தைகள் இவை மூன்றையும் சரியாக பயன்படுத்தி நம் வாழ்விலும் வெற்றி என்னும் கனியை பெறுவோம் . மேலும் படிக்க…

kokkum nandum

நம்மைச் சுற்றி நடப்பவற்றை விழிப்புணர்வோடு கவனித்து செயலாற்ற வேண்டும்மேலும் படிக்க…

parambariam5

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாட்டின் அரசன், தனது நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் குதிரையில் ஊர், ஊராக வலம் வந்து கொண்டிருந்தான்மேலும் படிக்க…

naaraai

இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.மேலும் படிக்க…