தேன்சிட்டு
செல்லச் சிட்டுகளே! இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird). உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது. நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது. சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது. இவற்றில்,. ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன. பூக்களில் உள்ள தேன் தான்மேலும் படிக்க…