கதை கதையாம் காரணமாம்

Picture2

வணக்கம் குழந்தைகளே! கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரோட, ஊர் கதையோட உங்களை சந்திச்சிட்டு வருவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.. இரண்டு வருடமாக கதை கதையாம் பகுதியில் இதுவரைக்கும் ஏகப்பட்ட ஊர்கள் கதைகள் கேட்டாச்சு. சரி இந்த மாதம் என்ன சொல்லலாம்ன்னு தீவிரமாக யோசிச்சிக்கிட்டு இருந்தபோது தான் கல்கி கனவுல வந்து ஒரு யோசனை கொடுத்தார்.கனவுல கல்கி எப்படி வந்தார்ன்னு கேக்கறீங்களா? அதுமேலும் படிக்க…

kaveripoompattinam

வழக்கமா நம்ம கதை கதையாம் காரணமாம் பகுதியில் ஊர் பெயர்களையும் காரணத்தை பத்தியும் பார்ப்போம் இல்லையா ?! இந்த முறை, சற்று வித்தியாசமாக ஒரு காலத்துல நம்ம தமிழகத்துல புகழ் பெற்று விளங்கிய ஒரு ஊரைப் பத்தியும் அதோட வரலாற்று பெருமைகளைப் பத்தியும் பார்க்கப்போகிறோம்!மேலும் படிக்க…

tirupur board

ஒவ்வொரு மாதமும் நம்ம பகுதியில நம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களோடு பேருக்கு பின்னால இருக்கிற காரணத்தையும் அதனோடு ஒட்டியிருக்கும் அழகான கதையையும் நாம தெரிஞ்சிக்கிட்டு வரோம். அந்த வகையில் இந்த மாதம் நாம கதை கேக்க போற ஊர், திருப்பூர்மேலும் படிக்க…

kodai1

அடி தூள்! அதே தான்.. இன்னைக்கு நாம கதை கதையாம் காரணமாம் பகுதில கதை கேக்க போற ஊர் – கொடைக்கானல் என்று அழைக்கப்படுகிற கோடைக்கானல்! மேலும் படிக்க…

cheyyur 2

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பக்கத்துல இருக்கிற மதுராந்தகம் பக்கத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் செய்யூர்மேலும் படிக்க…

thiruvarur 2

திருவாரோட தொன்மை சோழர் காலத்திலிருந்தே வரலாற்றில் தொடர்ந்து  பதிய பட்டிருக்க்கிறது . இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவாரூர் சோழர் காலத்தில் இருந்த ஐஞ்சு தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துச்சாம்மேலும் படிக்க…

uraiyur

இவ்வளவு சிறப்பு மிக்க சோழ ஆட்சி எப்படி உருவானது.. எங்கெல்லாம் அவங்க ஆட்சி பண்ணினாங்கன்னு ஒரு குட்டி கால பயணம் செய்யலாமா?மேலும் படிக்க…

neernilai

ஒவ்வொரு மாசமும் நம்ம ஊர் பெயர்களை பற்றியும் அதுக்கு பின்னாடி இருக்கிற கதைகளை பத்தியும் பாத்துட்டு வந்தோம். இப்ப அதுல இருந்து கொஞ்சம் விலகி நம்ம   ஊர்ல இருக்கிற நீர் நிலைகள் பற்றியும் அதோட பேர்கள் பற்றியும்  தெரிஞ்சுக்க போறோம்.மேலும் படிக்க…