திகம்பர நாயகி – 1
தினு என்ற திகம்பர நாயகி. கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் தைரியம், கொஞ்சம் பாசம் கலந்து செய்த எட்டு வயது சுட்டிப் பொண்ணுமேலும் படிக்க –>
தினு என்ற திகம்பர நாயகி. கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் தைரியம், கொஞ்சம் பாசம் கலந்து செய்த எட்டு வயது சுட்டிப் பொண்ணுமேலும் படிக்க –>
நம்ம குட்டி பையன் சச்சின் புதுசா என்ன கத்துக்கிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>
மாலை நேரம் நெருங்கியதும் லேசாக இருட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் அடர்ந்த காட்டுப் பகுதியாக அந்த இடம் இருந்ததால் சீக்கிரம் இருட்டுகிறதோ என்று தாமரைக்குத் தோன்றியது.மேலும் படிக்க –>
யாரெல்லாம் வரீங்க!”, என்று சூச்சூ டிவியின் பாட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் அதோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது மித்ரன் அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>
நடந்து முடிந்த விஷயங்களைத் திரும்ப நினைத்துப் பார்த்தால் தாமரையால் நம்பவே முடியவில்லைமேலும் படிக்க –>
பொன் வண்டு தேவதை சொன்னவற்றைக் கேட்ட தாமரை, சிந்தனையில் ஆழ்ந்தாள்.மேலும் படிக்க –>
ஸ்கூல்ல நடந்த நோட்புக்ஸ் மற்றும் சாப்பாட்டு திருட்டை எப்டி நம்ம குட்டி பசங்களான – விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் – இவங்களால தடுக்க முடிஞ்சது? இந்த திருட்டை எல்லாம் யார் செய்ததுன்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா சுட்டீஸ்!?மேலும் படிக்க –>
அந்த கடிதத்தில் “நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம். நீங்கள் அந்த மேளத்தை உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ அப்போது அடித்தால் நாங்கள் அப்போது வருவோம்” என்று எழுதியிருந்தது.மேலும் படிக்க –>
போன 5 எபிசோட்களையும் படிச்சி இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை கீழ இருக்கற கமென்ட் பாக்ஸ்ல கமென்ட் செய்ங்க.மேலும் படிக்க –>
தாமரை, தாமரை, ஏட்டி தாமரை, என்ன செஞ்சுக்கிட்டிருக்க அங்கன? எப்பப் பாரு வானத்தையே அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கு கழுதை. வா, வந்து கஞ்சியைக் குடிச்சுட்டு, ஆடு மாடுங்களை வெரட்டிட்டுக் கெளம்பு” என்று சித்தி செண்பகம் குரல் கொடுக்க, ஓடி வந்தாள் தாமரைமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies