பிறமொழி கதைகள் (Page 4)

mandhiramalai

முன்பு ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முதல் மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி!. ஆனால் அடுத்த மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.  ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.மேலும் படிக்க…

phoenix

மந்திரக் கம்பளம் ரொம்பவே அழுக்காகி விட்டதால் பெரியவர்கள் அதை சுத்தம் செய்து ஒரு அலமாரியில் மடித்து வைத்து விட்டனர். ஃபீனிக்ஸ் பறவையும் எங்கே சென்றது என்றே தெரியவில்லைமேலும் படிக்க…

gold coin

அம்மாவும் அப்பாவும் வெளியே செல்லும் தருணத்திற்காக ராபர்ட், ஆந்த்தியா, சிறில் மற்றும் ஜேன் நான்கு பேரும் காத்துக் கொண்டிருந்தனர்மேலும் படிக்க…

honeybee

ஜுன் மாதம் ஒரு நாள் காலையில் எடித் என்கிற அழகிய குட்டிப் பெண் கிளம்பி, ஒரு தோட்டத்துக்குச் சென்றாள்.மேலும் படிக்க…

phoenix

‘ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்’ என்ற கதையைத் தான் இந்த இதழ் முதல் தொடராகப் படிக்கப் போகிறீர்கள். என்ன, சந்தோஷம் தானே? வாருங்கள், இன்னொரு மந்திர தந்திர உலகத்திற்குள் பயணிக்கலாம்!மேலும் படிக்க…

fight

முன்னொரு காலத்தில், ஒருவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தது.  அதைத் தவிர, அவருக்கு வேறு ஏதும் சொத்து இல்லைமேலும் படிக்க…

five friends

இன்னிக்கு நமக்கு எந்த வரமும் வேண்டாம். பேசாம திருடன் போலீஸ் விளையாடுவோம்’ என்று குழந்தைகள் முடிவு செய்தனர் திருடன் போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள வேண்டும், ஓட வேண்டும்.மேலும் படிக்க…

nest

ரொம்ப காலத்துக்கு முன்னாடி, மாக்பை (MAGPIE)ன்னு ஒரு பறவைக்கு  மட்டும் தான் கூடு கட்டத் தெரிஞ்சு இருந்ததுமேலும் படிக்க…

five children and it

 வீட்டிலேயே இருங்கள் என்று திட்டவட்டமாக மார்த்தா கூறி விட்டாலும் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்கள் மனம் மணல் தேவதையான ‘சாமீடை’யே (Psammead) சுற்றி வந்தது.மேலும் படிக்க…