புவனா சந்திரசேகரன் (Page 10)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

1429804 e1615744486688

“சகுந்தலா ஆண்ட்டி, கதை கேக்க நாங்க எல்லாரும் வந்தாச்சு. கதை சொல்றீங்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள்மேலும் படிக்க…

1429804 e1615744486688

நான் உங்களுக்கு ஒரு புது விளையாட்டு சொல்லித் தரேன். அஞ்சு பேரும் வட்டமா உக்காந்துக்கங்க, பாக்கலாம். மேலும் படிக்க…

girl crying

முதல் நாள் சாயந்திரம் ஆரம்பித்த அவிராவின் பிரச்சினை ஓயவேயில்லை. வரவரப் பிடிவாதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.மேலும் படிக்க…

malaikottai

அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க…

malaikottai 8

துருவனும் அவனுடைய நண்பர்களும் காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள்,”எப்படியாவது மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடைய மனதில் இரண்டு யோசனைகள் தோன்றின. மேலும் படிக்க…

vanathil galatta

ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க…

malaikottai

சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க…

kakkai

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க…

maayavi

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க…

fathermanthiram

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க…