பொம்மைப் பாட்டு
சின்னச் சின்ன பொம்மை!
செல்லமான பொம்மை இது!
அப்பா, அம்மா வாங்கித் தந்த
அழகான பொம்மை இது!மேலும் படிக்க –>
சின்னச் சின்ன பொம்மை!
செல்லமான பொம்மை இது!
அப்பா, அம்மா வாங்கித் தந்த
அழகான பொம்மை இது!மேலும் படிக்க –>
தேன் மிட்டாய் சாப்பிட விரும்பும் சிறுவன் முகிலனுக்கு, அவனது அம்மா வாங்கிக் கொடுத்தாரா? முகிலனுக்கு அவனது நாய்க்குட்டி, தேன் மிட்டாய் சாப்பிட எப்படி உதவியது, தேனை விட சுவையான பண்டத்தை, காட்டில் முகிலனுக்கு யார் யாரெல்லாம் கண்டுபிடிக்க உதவினார்கள், அதன் சிறப்புகள் என, பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக, இந்நூலை ஆசிரியர் எழுதி உள்ளார்.மேலும் படிக்க –>
இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.மேலும் படிக்க –>
பூஞ்சிட்டின் 34வது இதழ் இப்பொழுது வெளியாகிவிட்டது.. https://poonchittu.comமேலும் படிக்க –>
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீர மங்கையரில் ஒருவரான, கிட்டூர் ராணி சென்னம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம் மேலும் படிக்க –>
ஆண்டவன் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறதுமேலும் படிக்க –>
யோசிக்காமல் செய்யும் செயல் அழிவைத் தரும். புத்தகங்களைப் படித்துப் பெற்ற அறிவுடன் பொது அறிவையும் கலந்து யோசிப்பது நல்லதுமேலும் படிக்க –>
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு வியாபாரியும், அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க –>
இந்த மாதத்தில இருந்து நான் உங்களுக்கு கதை சொல்றது கூடவே சில கைவினைப் பொருட்களும் செய்ய கத்து குடுக்கப் போறேன். கத்துக்க நீங்க ரெடியா?மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies