கிறுக்கர் – 2
சில இடங்களில் தற்போதுகூட சினிமா கதாநாயகர்களின் கட்அவுட்கள், அரசியல் தலைவர்களின் கட்அவுட்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பெரிய உருவங்கள்? பல அடி உயரமான ஓவியங்கள். இதை எப்படி வரைகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?மேலும் படிக்க –>
சில இடங்களில் தற்போதுகூட சினிமா கதாநாயகர்களின் கட்அவுட்கள், அரசியல் தலைவர்களின் கட்அவுட்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பெரிய உருவங்கள்? பல அடி உயரமான ஓவியங்கள். இதை எப்படி வரைகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?மேலும் படிக்க –>
இக்கதையில் கராத்தே முட்டன் ஆடு என்ற ஆட்டுக்கடா செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளனமேலும் படிக்க –>
முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருந்தது அந்த சிறிய நாடு.மேலும் படிக்க –>
போகும் வழியில் உங்கள் கையில் உள்ள இறகு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு உங்களுக்கு செல்வம் கிட்டும். அதை வைத்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்மேலும் படிக்க –>
எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களைச் சிறுவர்க்குச் சுவாரசியமாகச் சொல்லி, அறிவியலில் நாட்டம் ஏற்படுத்தும் சிறந்த சிறார் அறிவியல் புனைகதைமேலும் படிக்க –>
பூஞ்சிட்டின் 31வது இதழ் இப்போது எங்கள் வலைதளத்தில் https://poonchittu.comமேலும் படிக்க –>
அது ஒரு அழகான காடு. அங்க நிறைய உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு பயங்கரமான சிறுத்தையும் இருந்ததாம்.மேலும் படிக்க –>
அரையாண்டு தேர்வு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உறக்கத்திலிருந்து எழவே மனமில்லாமல் உருண்டு புரண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ராமுமேலும் படிக்க –>
அதிதி குட்டி! 👼பாட்டி👵🏻 உனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லப் போறேன்:-.
ஒரு ஊருல ஒரு குட்டிக் குருவி🐤 இருந்துச்சு. அந்தக் குருவிக்கு ரொம்ப நாளாப் பள்ளிக்கூடம்🏫 போய்ப் படிக்கணும்னு ஆசை. அதனால அது அவங்க 🐦அம்மாகிட்ட கேட்டுச்சு.மேலும் படிக்க –>
மாய மான் – 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சுவாரசியமான வண்ணப் படக்கதை. ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையைத் தமிழில் பெயர்த்துள்ளார், ஆசிரியர் சரவணன் பார்த்தசாரதி.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies