சங்கரலிங்கனார்
விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார்மேலும் படிக்க –>
விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார்மேலும் படிக்க –>
அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீட்டில், ஒரு சின்ன பெண் குழந்தை அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தீபிகா.மேலும் படிக்க –>
ஒரு விலங்குகள் காப்பகத்தில் தான் டிங்கு வாழ்ந்து வந்தது. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது.மேலும் படிக்க –>
இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் மொய்லி. வீட்டில் யாரும் அவளை கவனிப்பதாகத் தெரியவில்லைமேலும் படிக்க –>
எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?மேலும் படிக்க –>
பள்ளியின் முழு ஆண்டு விடுமுறைக்கு கண்ணன், கீதா, ரகு மற்றும் லலிதா பாட்டி, தாத்தா வீட்டிற்கு தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.மேலும் படிக்க –>
ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி தன்னிடம் ஒரு காளை வைத்திருந்தான். வயலை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், சுமைகளைச் சுமப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் அந்தக் காளையை உபயோகப் படுத்தி வந்தான்மேலும் படிக்க –>
நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.மேலும் படிக்க –>
குறிக்கோள் எந்த மாதிரி இருந்தா அதை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்னு பார்ப்போமா?மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies