கோட்டையின் தலைமைக் காவலர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு, மேற்குத் திசையின் கெட்ட சூனியக்காரியை அழிப்பதற்காக அந்தத் திசையை நோக்கி டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன் மற்றும் சோளக்கொல்லை பொம்மை ஆகியோர் நடந்து சென்றனர்மேலும் படிக்க –>

வேட்டையாடு விளையாடு – நம் பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல’ அனைத்து உயிர்கட்கும் சொந்தமானது. பூமியைப் பாதுகாத்து, நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நம் அனைவரின் கடமை என்று ஆசிரியர் இந்நூலில் வலியுறுத்தியிருக்கின்றார். காட்டுயிர்கள் பற்றியும், அவை வேட்டையாடும் முறை பற்றியும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.மேலும் படிக்க –>

விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார்மேலும் படிக்க –>

அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீட்டில், ஒரு சின்ன பெண் குழந்தை அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தீபிகா.மேலும் படிக்க –>

ஒரு விலங்குகள் காப்பகத்தில் தான் டிங்கு வாழ்ந்து வந்தது‌. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது‌. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது‌.மேலும் படிக்க –>

எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?மேலும் படிக்க –>

பள்ளியின் முழு ஆண்டு விடுமுறைக்கு கண்ணன், கீதா, ரகு மற்றும் லலிதா பாட்டி, தாத்தா வீட்டிற்கு தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி தன்னிடம் ஒரு காளை வைத்திருந்தான். வயலை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், சுமைகளைச் சுமப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் அந்தக் காளையை உபயோகப் படுத்தி வந்தான்மேலும் படிக்க –>