கரையும் முட்டை
நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.மேலும் படிக்க –>
குறிக்கோள்
குறிக்கோள் எந்த மாதிரி இருந்தா அதை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்னு பார்ப்போமா?மேலும் படிக்க –>
குழந்தைகள் தினம் 2022 போட்டி முடிவுகள்
பூஞ்சிட்டு குழந்தைகள் தினம் 2022 போட்டி முடிவுகள்.. வாழ்த்துக்கள் சிட்டூஸ்…மேலும் படிக்க –>
பசுமரத்தாணி
சென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.மேலும் படிக்க –>
ரங்கனும் பூதமும்
அம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.மேலும் படிக்க –>
குட்டிக்கதை
மகிழ்ச்சி.எஃப்.எம் ல் பத்து வயசுக்குள் இருக்கும் குழந்தைங்களை கதை சொல்லச் சொல்லி வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிருக்காங்கமேலும் படிக்க –>
ஆந்தை
அடர்ந்த காட்டின் நடுவிலொரு
ஆல மரம் இருந்ததாம்
அந்த மரப் பொந்திலொரு
ஆந்தை வசித்து வந்ததாம்மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதை – 3 : தவளை இளவரசன்
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய தேசத்தில் ஓர் இளவரசி இருந்தாள். யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதிலும், பெரியோரை மதிக்காமல் அவமரியாதை செய்வதிலும் கெட்டிக்காரி.மேலும் படிக்க –>
