இதழ்கள் (Page 62)

lavalamp

ஹலோ செல்லக் குட்டீஸ்! பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? கரும்பு, பொங்கல் எல்லாம் சாப்பிட்டாச்சா? என குதூகலத்துடன் சொன்னது அறிவாளி ரோபோ பிண்டு. ஹாய் பிண்டு! வந்துட்டியா இன்னிக்கு நம்ம என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் சொல்லேன் என்றாள் அங்கு வந்த அனு. இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் ஒரு அட்டகாசமான ‘லாவா லேம்ப்’ என்றது பிண்டு. அனு, “அப்படியா சூப்பர் சூப்பர் பிண்டு அதுக்குத் தேவையானமேலும் படிக்க…

Sunbird

செல்லச் சிட்டுகளே!  இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird). உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது.  நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது.  சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது.  இவற்றில்,.  ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன.  பூக்களில் உள்ள தேன் தான்மேலும் படிக்க…

Pongal Title Page

வணக்கம் செல்லங்களே! பொங்கலோ பொங்கலை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினீங்களா? பொங்கல் சாப்பிட்டீங்களா? நம் வாழ்விற்கு ஆதாரமான உணவைத்தரும் விவசாயத்தைக் கொண்டாட, விவசாயிகளின் காப்பான் சூரியனுக்கு நன்றி சொல்லவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக பல நூறு வருடங்களாக இருந்து வந்துள்ளது. கிறிஸ்துமஸ் போட்டியில் வென்ற குட்டிகளுக்கு பூஞ்சிட்டு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் பரிசு உங்கள் வீடு தேடி வந்தடையும்! இந்த பொங்கல் திருநாள் சிறப்பு இதழில் உங்களுக்குப்மேலும் படிக்க…

maga kadikaram

ஆசிரியர் – ‘விழியன்’  (இயற்பெயர் உமாநாத்) வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன் விலை ரூ 40/- சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான் உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன் அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான். சாகசப் பயணங்கள் நிரம்பிய விறுவிறுப்பான கதை. சிறுவர்களை ஏன், எதற்கு, எப்படி என்பதைச் சிந்திக்க வைக்கும் விதமாக வித்தியாசமான முடிவைமேலும் படிக்க…

engal

ஒன்று இரண்டு மூன்று ஒன்றாய்க் கூடி விளையாடு நான்கு ஐந்து ஆறு நான்கு பக்கமும் பாரு ஏழு எட்டு ஒன்பது ஏழு கடலையும் தாண்டு பத்து எண்ணக் கற்றிடு பார்த்துப் பதமாய் நடந்திடு எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்! ஏற்றம் தானாய் வந்து விடும்!மேலும் படிக்க…

malaikottai

சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க…

paayasam

  “ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.   “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா.  “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு.    வேகமாக ஓடிவந்த இருவரையும்மேலும் படிக்க…

tuti2

வணக்கம் பூஞ்சிட்டுகளே! ஒரு வழியா 2020ஐ வழியனுப்பி வெச்சாச்சு.. 2021 புத்தம்  புதுசா பிறந்தாச்சு.. இந்த புத்தாண்டை வீட்டில் எல்லாரோடையும் சந்தோஷமா வரவேத்திருப்பீங்கன்னு நம்பறோம். சுட்டிகள் எல்லோருக்கும் பூஞ்சிட்டு  சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இப்போ வழக்கமான நம்ம கதைக்கு  வருவோமா? இன்னைக்கு நாம  கதை  கதையாம் காரணமாம் பகுதில குடி’ன்னு முடியுற ஊரோட பெயர்க்காரணத்தைக் குடிக்க போறோம். மன்னிச்சு.. மன்னிச்சு.. படிக்கப்போறோம்! குடி அப்படின்னா உறவினர்கள் கூட்டத்தோடு மக்கள்மேலும் படிக்க…

kakkai

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க…