கடி ஜோக்ஸ் – 7
ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ? சோமு : தை. 2. ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு? சோமு : லோன் லோன்-னுதான் 3. ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க?? சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது. 4. ராமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .? சோமு : பொண்டாட்டிமேலும் படிக்க –>
