இஞ்சி சாறு
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் தீபாவளிய எல்லாரும் நல்லா கொண்டாடுனீங்களா? இப்ப மழை வேற அதிகமா இருக்கு கொஞ்சம் கவனமா இருங்க.. அதிகமா வெளியே எல்லாம் போகாதீங்க ஃப்ரெண்ட்ஸ். நேத்திக்கு தாத்தா மழை நேரத்துல தொண்டைக்கு இதமா இருக்கும் அப்படீன்னு சொல்லி , இஞ்சி சாறு செஞ்சு குடுத்தாங்க. அத எப்டி செய்யறதுனு இப்ப நான் உங்களுக்கு சொல்றேன் நீங்களும் செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருந்தது. ஒருமேலும் படிக்க –>
