முயல்களின் கதை
ஒருமுறை, முயல்கள் தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க. மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க. நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல. அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம். எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப் பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க –>
