கீச் கீச் – 11
இந்த மாத பூஞ்சிட்டு இதழில் நிறைய கதைகள் இருக்கின்றன. உங்களைப் போல ஒரு சுட்டி👧 எழுதிய✍️ கதைத் தொடர் ,”நாலு கால் நண்பர்கள்🐇🐅🐘🦘 ஆரம்பமாகிறதுமேலும் படிக்க…
நாலு கால் நண்பர்கள் – 1
அபி என்கிற அபினயாவிற்கு அன்று ஏழாவது பிறந்தநாள், அவளுக்காகவும் அவளின் அக்கா சுபப்ரியா என்கிற சுபிக்காகவும் சிங்கப்பூரில் இருந்து அவர்களின் மாமா ஒரு பரிசினை அனுப்பி இருந்தார்.மேலும் படிக்க…
டைனோசர் – 9
அன்று சிட்டு முன்னதாகவே பூங்காவுக்கு வந்து காத்திருந்தது. பிறகு குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்மேலும் படிக்க…
கடி ஜோக்ஸ் – 11
1.அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்குறேன்.
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு….
மேலும் படிக்க…
காற்றே! கதை சொல்லு! – 5
இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதுமேலும் படிக்க…
நெருப்பு
சாமி முன்னாடி எரியுற விளக்குல, மெழுகுவர்த்தி எரியும்போது, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போதுனு கண்டிப்பா பாத்திருப்பீங்க, கிச்சன் பக்கம் போற குட்டீஸா இருந்தா அடுப்பு எரியும்போது பார்த்திருப்பீங்க.மேலும் படிக்க…
கை அச்சு மலர் ஓவியம்
குழந்தைகளே, இன்றைக்கு ஜிகினா பக்கத்தில், கை அச்சு அல்லது கைகளை சுவடு எடுத்து அழகிய மலர் ஓவியம் வரையலாமா?மேலும் படிக்க…
சின்ன விஷயம் – 1
அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க…