தனலட்சுமி சேகர்
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள பிரிவில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இவர் முதலாவதாக வந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்மேலும் படிக்க –>
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள பிரிவில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இவர் முதலாவதாக வந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்மேலும் படிக்க –>
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்மேலும் படிக்க –>
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்மேலும் படிக்க –>
வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி. இவர் 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்மேலும் படிக்க –>
கற்கை நன்றே கற்கை நன்றே, தோட்டாக்கள் அச்சுறுத்தும் போதும் கற்கை நன்றே! என உலகப் பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார் மலாலா.மேலும் படிக்க –>
இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியில் கடல்சார் தொழில்நுட்பம் படித்து, பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறார்.மேலும் படிக்க –>
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகவும், துணையாகவும் களமிறங்கிய வீரப்பெண்மணி வேலு நாச்சியார்மேலும் படிக்க –>
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார்மேலும் படிக்க –>
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தம் அசாத்திய திறமையின் மூலம், இன்று உலகம் முழுதும் தெரிந்த கிரிக்கெட் பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்மேலும் படிக்க –>
பார்வையற்றவர்களும் தகவல் தொடர்பு கொள்ள வசதியாக அவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லிமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies