யாரெல்லாம் வரீங்க!”, என்று சூச்சூ டிவியின் பாட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் அதோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது மித்ரன் அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>

குட்டி பாராசூட் செய்வாமா? நான் சொல்ற பொருளை எல்லாம் சீக்கிரமா எடுத்து வா அனு!”, என அனுவை அனுப்பியது பிண்டுமேலும் படிக்க –>

மிட்டாய்ப்பட்டி என்னும் ஊரில் அமுதன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன்‌ அதே ஊரில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வந்தான். அமுதனுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும்.மேலும் படிக்க –>

“ஹாய் அனு, ஹாய் பூஞ்சிட்டூஸ்!”, என அழகாய் கிருஸ்துமஸ் தாத்தாவின் உடையில் வந்தது பிண்டு. எப்போதும் பிண்டுவை ஆர்வமுடன் வரவேற்பவள், அன்று சோகமாக உம்மென்று இருந்தாள். “என்னாச்சு அனு? அம்மா திட்டிட்டாங்களா? சோகமா இருக்க!”, என்று கேட்டது பிண்டு. “இல்ல பிண்டு, இந்த ஃபாரின்ல உள்ள குழந்தைங்க எல்லாம் கிருஸ்துமஸ் டைம்ல ஸ்நோவுல ஜாலியா விளையாடுவாங்கள்ள, ஸ்நோ மேன் எல்லாம் செஞ்சு என்ஜாய் பண்ணுவாங்க”, என்றாள் அனு. “அவ்வளவு தானே!மேலும் படிக்க –>

என்ன குழந்தைகளே! தண்ணீர் மத்தாப்பினை நீங்களும் செய்து பார்த்து மகிழ்வீர்கள் தானே! நீங்கள் செய்யும் சோதனைகளை மறக்காமல் எங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்மேலும் படிக்க –>

இந்த எக்ஸ்பரிமெண்டின் பெயர் ரெயின் காஜ் என்பதாகும். இதை வைத்து ஒரிடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைக் கணிக்க முடியும்.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் சிவி என்கிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்போதும் மிகவும் சோகத்துடன் காணப்பட்டது.மேலும் படிக்க –>

பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது. வினீகர் அமிலத்தன்மை வாய்ந்தது. இரண்டும் கலக்கும் பொழுது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயு நீர்க்குமிழிகளாக (கார்பன் டை ஆக்சைடு) வெளியே வரும். அந்த குமிழிகள் அரிசை மெல்ல மேலே கொண்டு வரும். அதை நாம் பார்க்கும் போது அரிசி நடனமாடுவது போல் தெரியும்.மேலும் படிக்க –>

இந்த மாசம் நானும், பிண்டுவும் சேர்ந்து அட்டகாசமான ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம்மேலும் படிக்க –>